About
என்னைப்பற்றி சொல்லுவதற்கு ஒன்றும் பெரிதாக இல்லை. துகிலியலில் பட்ட மெற்படிப்பு முடித்துள்ளேன். சொந்த ஊர் திருவாருர் அருகில் முடிகொண்டான் எனும் கிராமம். இன்னும் என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நான் ஒரு அவசரக்குடுக்கை, எதையும் சீக்கிரம் சாதிக்க வேண்டும் என்ற வெறி என் மனதில் ஒடிக்கொண்டே இருக்கும். இன்னமும் நான் என்னை பற்றி சொன்னால் என் நண்பர்கள் என்னை காணும் இடத்தில் அந்தர் செய்து விடுவார்கள் எனவே இப்பொழுது அய்யா “அபீட்”
bibomedia.com said,
March 8, 2008 @ 8:44 am