நான் முடிவு செய்து விட்டேன், கருணாநிதியின் குடும்பத்திற்கு சொந்தமான நிறுவன பொருள்களை வாங்குவது இல்லை என்று. குறிப்பாக திரைப்படம் இது வரையில் ரெட் ஜெயன்ட் மற்றும் கிளவுட் நயன் தயாரித்த திரைப்படம்  பார்க்க விரும்பியது இல்லை. இனிமேலும் உலக தரத்தில் இருந்தாலும் அதனை பார்க்கப்போவது இல்லை. அவர்கள் சம்பத்தப்பட்ட நிகழ்ச்சிகளை பர்ர்க்க மாட்டேன், எல்லாம் நமது நாட்டின் ஊழல் பணம்தானே கண்கவர் நிகழ்ச்சிகளாக வருகிறது? எதற்கு தெரிந்தே என் நாட்டிற்கு நான் துரோகம் செய்யவேண்டும்? மாட்டேன் நான் பார்க்க மாட்டேன்.

நீங்கள் எப்பிடி?

Advertisements