சமீபத்தில் ஒர் கோயில் தூணில் நான் கண்ட சிற்ப வேலைப்பாடு. கர்ப்பம் தரித்திருக்கும் பெண்ணிண் சிலை தத்ரூபமாக. இடம்: திருநெல்வேலி காந்திமதி அம்பாள் ஆலயம்.

image

Advertisements